பரமக்குடியில் செப்டம்பர் 11 ம் தேதி இமானுவேல் நினைவுதின அஞ்சலி நடப்பது வழக்கம் , அதேபோல் இவ்வாண்டு அஞ்சலிக்கு தமிழகத்தின்
பல்வேறு பகுதியிலிருந்தும் வந்தனர் . இதற்கு தூத்துக்குடியிலிருந்து பரமக்குடிக்கு வர முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர்
ஜான் பாண்டியன் வள்ளனாடு அருகே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் , இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பரமக்குடி ஐந்துமுனையில்
சாலை மறியலில் ஈடுபட்டனர் . சம்பவ இடத்திற்கு வந்த சென்னை அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை
நடத்தினார் , இதில் தல்லுமுல்லு ஏற்படவே கூட்டத்தை கட்டுபடுத்த காவலர்கள் தடியடி நடத்தினர், நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லவே துப்பாக்கிச்சூடு
நடத்தினர் , இதில் 6 பேர் பலியாயினர் , கலவரத்தில் தீயனைப்பு வாகனம் , காவல்துறை வாகனம் உட்பட பல வாகனங்களுக்கு தீயிட்டனர் .இதைத் தொடர்ந்து
பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து, இப்பகுதி முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.

3 கருத்துகள்:
No Reason for arrest him.
why police arrest him. what reason. The problem was start by full and fully police side.
தங்கள் கருத்துரைக்கு நன்றி, தொடர்ந்து "பரமக்குடி செய்திகள்" வலைத்தளத்திற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகிறோம்
--ஆசிரியர் குழு--
கருத்துரையிடுக