15 ஜனவரி, 2010

மிக நீண்ட சூரிய கிரகணம்




தமிழகத்தில் 11.09க்கு துவங்கி, பிற்பகல் 3.15க்கு முடிவடைகிறது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி தான் இந்தியாவிலிருந்து சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புவோருக்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு தான சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும் என வானியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

1 கருத்து:

divya சொன்னது…

thanks for creating such a blog for pmk news its very gud The solar eclipse comes once in 108 years u collected it and presentd is a gud attempt its useful for the persons who missed it